இடுகைகள்

ஜனவரி, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

wheat halwa

படம்
  Halwa INGREDIENTS ▢ 1   cup   wheat flour / atta ▢ 5½   cup   water ▢ 1½   cup   sugar ▢ ½-¾   cup   ghee / clarified butter ▢ 2   tbsp   cashew / kaju ,  chopped ▢ pinch   of orange food colour ▢ ¼   tsp   cardamom / elachi powder ▢ 2   tbsp   almonds / badam ,  chopped INSTRUCTIONS firstly, take 1 cup wheat flour and knead to smooth and soft dough adding ½ cup water or as required. soak wheat dough in 5 cup water for 3 to 4 hours. squeeze the dough well and mix with water to get wheat milk. strain the wheat flour water to remove the wheat flour residue. further, transfer the wheat flour milk into large kadai. keep stirring for 10-15 minutes, till the milk turns porridge consistency. now add 1½ cup sugar and ¼ cup ghee. mix well making sure the sugar dissolves completely. after 15 minutes, ghee has been completely absorbed by the wheat mixture. add a tbsp of ghee an...

VANILLA CUPCAKES

படம்
  VANILLA CUPCAKES INGREDIENTS ▢ ¾   cup   curd / yogurt ,  fresh curd ▢ ¼   cup   oil ,  unflavoured ▢ 1   tsp   vanilla extract / vanilla essence ▢ 1¼   cup   maida / all-purpose flour / plain flour ▢ ½   cup   powdered sugar ▢ 1   tsp   baking powder ▢ ½   tsp   baking soda / sodium bicarbonate ▢ pinch   of salt ▢ ¼   cup   water ▢ ¼   cup   chocolate chip ▢ 6   cupcake liners INSTRUCTIONS firstly, in a large mixing bowl take ¾ cup of curd and ¼ cup of oil. further add vanilla extract and whisk well. furthermore whisk 5 minutes till the curd and oil blends smooth. then sieve maida, powdered sugar, baking powder, baking soda and a pinch of salt. whisk and combine. also add ¼ cup of water and make a smooth batter. furthermore, add chocolate chip and fold gently. scoop the cake batter and pour into cupcake liners two-third to ¾ full. and also tap twice to level up uniformly...

செட்டி நாடு கீறி முட்டை

படம்
செட்டி நாடு கீறி முட்டை தேவையான பொருட்கள்: முட்டை--6 நல்லென்னை-- 8 தேக்கரண்டி வற்றல்--5 சீரகம்-1 தேக்கரண்டி வெங்காயம்--50 கிராம் உளுந்தம்பருப்பு--2 தேக்கரண்டி மஞ்சள் தூள், உப்பு-- தேவையான அளவு கருவேப்பிலை-- சிறிது செய்முறை: வற்றல், சீரகம், உளுந்தம்பருப்பு,கருவேப்பிலை எல்லாவற்றையும் வெறும் கடாயில் நான்கு சிவக்கும் வரை வறுக்கவும். இதனுடன் வற்றல் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும். முட்டையை வேக வைத்து, உரித்து, நீள வாக்கில் கீறிக்கொள்ளவும். கீரிய பாகத்தின் உள், தூள் செய்த பொடியை வைக்கவும். கடாயில் எண்ணை ஊற்றி, வெங்காயத்தை வதக்கி, முட்டைகளை போட்டு ஒரு புரட்டு புரட்டி எடுக்கவும். சுவையான கீறி முட்டை தயார்.

CHEPPAN KILANKU ROAST

படம்
 சேப்பங்கிழங்கு ரோஸ்ட் தேவையான பொருட்கள்: சேப்பங்கிழங்கு-- கால் கிலோ எண்ணை-2 குழிக் கரண்டி வற்றல் தூள்-2 டீஸ் ஸ்பூன் கரம் மசாலா- 1 டீ ஸ் ஸ்பூன் உப்பு- தேவையான அளவு செய்முறை: சேப்பங்கிழங்கை ஆவியில் அல்லது நீரில் குழையாமல் முக்கால் பதமாக அவிக்கவும் தோலை உரித்து நீள வாக்கில் வெட்டவும் கடாயில் சிறிது எண்ணை காய வைத்து, சேப்பங்கிழங்கை சிவக்க வறுத்து, தனியே எடுத்து வைக்கவும். பின் வறுத்த கிழங்கில் உப்பு, வற்றல் தூள் சேர்த்து மறுபடியும் ஒரு கரண்டி என்ணயில் சிறு தீயில் வதக்கவும். முருமுருப்பாக வந்ததும், சிறிது கரம் மசாலா தூள் சேர்த்து இறக்கவும்.

karuvattu kulambu

படம்
 குச்சி கருவாடு குழம்பு தேவையான பொருட்கள்: குச்சி கருவாடு --100 கிராம் கத்திரிக்காய்-- 100 கிராம்  சின்ன வெங்காயம்- கால் கிலோ தக்காளி-4 வற்றல்-6 தேங்காய்ச் சில் -2 சீரகம் - 2 தேக்கரண்டி புளி- 50 கிராம் நல்லென்னை-4  குழிக்கரண்டி செய்முறை: வற்றல், சீரகம், தேங்காய் நன்றாக அரைக்கவும். குச்சி கருவாடை சிறிது நேரம் நீரில் நனைய வைக்கவும். குக்கரில் எண்ணை ஊற்றி காய்ந்ததும், நறுக்கிய வெங்காயம், தக்காளி, கத்திரிக்காய், மிளாகாய் சேர்த்து வதக்கவும். நான்கு வதங்கியவுடன், அரைத்த மசாலா, உப்பு, மஞ்சள் தூள் போட்டு, சிறிது நீர் விட்டு வேக வைக்கவும். காய்கறி வெந்ததும் , புளியைக் கரைத்து ஊற்றி கொதிக்க விடவும். புளி கொதித்ததும், கருவாடை சேர்த்து, குழம்பு கொதித்து, நன்கு வற்றியதும், இறக்கவும். சுவையான கருவாடு குழம்பு தயார்.
படம்
 செட்டி நாடு இறால் தொக்கு தேவையான பொருட்கள்: 1 கப் இறால் 3/4 கப் தக்காளி 3/4 கப் வெங்காயம் 1 1/2 குழி கரண்டி எண்ணெய் 1/2டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள் 1 டேபிள் ஸ்பூன் சீரகம் 2 பல் பூண்டு சின்ன துண்டுஇஞ்சி ஒரு சிட்டிகைசோம்பு 6 கருவேப்பிலை சிறிது அளவுமல்லி தழை 1/4 ட்ஸ்ப்ன் மஞ்சள் தூள் செய்முறை: முதலில் எண்ணெய் ஊத்தி சோம்பு சேர்க்கவும். பின் வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து நன்கு மசியும் வரை வதக்கவும். பூண்டு மற்றும் இஞ்சியை தட்டி சேர்க்கவும். அடுத்து மஞ்ச தூள்,மிளகாய் தூள்,சீரக தூள் உப்பு சேர்த்து ஒரு 10 நிமிடம் பச்சை வாசம் போகும் வரை நன்கு தொக்கு பதம் வரும் வரை வதக்கவும். எண்ணெய் பிரிந்து மேலே வந்ததும் இறால் சேர்த்து மிதமான தீயில் 10 நிமிடம் வேக விடவும்.
படம்
 இறால் பிரியாணி தேவையான பொருட்கள்: இறால் - 1 kg பச்சை மிளகாய் - 8 எண் கொத்தமல்லி இலைகள் - 1/4 கப் இஞ்சி-பூண்டு விழுது - 2 டீஸ்பூன் சீரகம் விதை தூள் - 1/2 தேக்கரண்டி கொத்தமல்லி தூள் - 1 தேக்கரண்டி மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி கரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி வெங்காயம் (இறுதியாக வெட்டப்பட்டது) - 1 கப் (2 எண்) தக்காளி (நறுக்கியது) - 1/2 சமையல் எண்ணெய் - 2 டீஸ்பூன் சுவைக்க உப்பு நீர் - 3 டீஸ்பூன் தேங்காய் பால் - 2 டீஸ்பூன் அரிசிக்கு:  பாஸ்மதி அரிசி - 2 கப் இலவங்கப்பட்டை குச்சி - 1 அங்குலம்  ஏலக்காய் - 2 எண் பிரிஞ்சி இலைகள் - 2 எண்  கிராம்பு - 2 எண்  நெய் - 1 தேக்கரண்டி உப்பு - சுவைக்க செய்முறை: * அரிசியைக் கழுவி 30 நிமிடம் தண்ணீரில் ஊற வைக்கவும். * குக்கரில் தண்ணீரை வேகவைக்கவும், கொதிக்கும் போது முழு கிராம் மசாலாக்களையும் (வளைகுடா இலைகள், இலவங்கப்பட்டை ஸ்டிச், ஏலக்காய், கிராம்பு, எண்ணெய் மற்றும் உப்பு) சேர்க்கவும் . *நீரை வடிகட்டி அரிசி சேர்க்கவும். * அரிசி அரை குக் அடுப்பிலிருந்து வெளியே எடுத்தவுடன் (அரிசி பாதி சமைத்தவுடன் அரிசி சில மேலேயும் கீழேயும் செல்லும்). தண்...
படம்
 செட்டி நாடு  இறால் குழம்பு தேவையான பொருட்கள்: இறால் - 500 கிராம் (சுத்தம் செய்தது) வறுத்து அரைக்க : சோம்பு - 1 டீஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன் ஓமம் - 1/2 டீஸ்பூன் பட்டை - 2 துண்டு மிளகு - 1 டீஸ்பூன் கிராம்பு - 4 ஏலக்காய் - 4 வெந்தயம் - 1/4 டீஸ்பூன் கசகசா - 1 டேபிள் ஸ்பூன் மல்லி - 1 டேபிள் ஸ்பூன் வரமிளகாய் - 2-4 குழம்புசெய்வதற்கு: சின்ன வெங்காயம் - 20 (பொடியாக நறுக்கியது) தக்காளி - 2 (நறுக்கியது) பச்சை மிளகாய் - 2 மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் மல்லித் தூள் - 2 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் புளிச்சாறு - 1 டேபிள் ஸ்பூன் கடுகு - 1 டீஸ்பூன் பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது எண்ணெய் - 1/4 கப் தண்ணீர் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு செய்முறை: முதலில் இறாலை நன்கு சுத்தம் செய்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.  வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒரு வாணலியில் போட்டு வறுத்து, அரைத்து பொடி செய்து தனியாக வைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்தும், கடுகு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சின்ன வெங்காயத்தையும் சேர்த்து பொன்னிறமாக ...
படம்
செட்டி நாடு மட்டன் சுக்கா தேவையான பொருட்கள்:  எலும்பில்லாத மட்டன் – 1/2 கிலோ  சின்ன வெங்காயம் – 100 கிராம்  இஞ்சி, பூண்டு விழுது – 11/2 டீஸ்பூன்  மிளகுத்தூள் – 11/2 டீஸ்பூன்  காய்ந்த மிளகாய் – 6  மஞ்சள் தூள் -1/2 டீஸ்பூன்  கரம்மசாலா தூள் – 2  டீஸ்பூன்  சோம்பு – ஒரு டீஸ்பூன்  எண்ணெய் – 100 மில்லி  கறிவேப்பிலை – சிறிதளவு  கொத்தமல்லி இலை – 1/2 கப்  உப்பு – தேவைக்கேற்ப  மட்டன் சுக்கா செய்முறை:  மட்டனை சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக நறுக்கவும்.   எண்ணெய் ஊற்றி காய்ந்த உடன் கறிவேப்பிலை சோம்பு சேர்த்து தாளிக்கவும்.  இத்துடன் சின்னவெங்காயம் சேர்த்து வதக்கவும். இஞ்சி, பூண்டு சேர்த்து வாசனை போகும் வரை வதக்கவும்.  இத்துடன் மட்டனை சேர்த்து மஞ்சள் தூள், உப்பு போட்டு கிளறவும். காய்ந்த மிளகாயை கிள்ளிப்போடவும்.  கரம் மசாலா தூள், சேர்த்து கிளறி மட்டன் வேகும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி விசில் போட்டு வேக வைக்கவும்.  5 விசில் வரை விட்டு ஆறியவுடன் திறக்கவும். இதில் மிளகு தூள் சேர்த்து எண்ணெய் பிரிந்து ...