செட்டி நாடு கீறி முட்டை

செட்டி நாடு கீறி முட்டை



தேவையான பொருட்கள்:

  • முட்டை--6
  • நல்லென்னை-- 8 தேக்கரண்டி
  • வற்றல்--5
  • சீரகம்-1 தேக்கரண்டி
  • வெங்காயம்--50 கிராம்
  • உளுந்தம்பருப்பு--2 தேக்கரண்டி
  • மஞ்சள் தூள், உப்பு-- தேவையான அளவு
  • கருவேப்பிலை-- சிறிது

செய்முறை:

  • வற்றல், சீரகம், உளுந்தம்பருப்பு,கருவேப்பிலை எல்லாவற்றையும் வெறும் கடாயில் நான்கு சிவக்கும் வரை வறுக்கவும்.
  • இதனுடன் வற்றல் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும்.
  • முட்டையை வேக வைத்து, உரித்து, நீள வாக்கில் கீறிக்கொள்ளவும்.
  • கீரிய பாகத்தின் உள், தூள் செய்த பொடியை வைக்கவும்.
  • கடாயில் எண்ணை ஊற்றி, வெங்காயத்தை வதக்கி, முட்டைகளை போட்டு ஒரு புரட்டு புரட்டி எடுக்கவும்.
  • சுவையான கீறி முட்டை தயார்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

wheat halwa

Rava Kesari ( ரவா கேசரி)

VANILLA CUPCAKES