Mysore Pak (Mysore Pak in Tamil)
மைசூர் பாக்
தேவையான பொருட்கள்:
- 5௦ கிராம் கடலை மாவு
- பேக்கிங் சோடா ஒரு சிட்டிகை
- 1௦௦ கிராம் சர்க்கரை
- 35 கிராம் தண்ணீர்
- 5௦ கிராம் நெய்
செய்முறை:
*ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, சர்க்கரை, தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
*அந்த கலவையை கடாயில் ஊற்றி சிறுதீயில் வைத்து சமைக்கவும்.
*இன்னொரு பாத்திரத்தில் நெய் ஊற்றி மிதமாக சூடானதும் கடலை மாவு கலவையை சேர்த்து கைவிடாமல் கிளறவும்.
*பிறகு, சோடா மாவு சேர்த்து கிளறவும்.
*நன்றாக மாவை வேகவிட வேண்டும். பின்பு, ஒரு ட்ரேயில் நெய் தடவி, கடலை மாவு கலவையை ஊற்றி சமபடுத்தி துண்டுகள் போடவும்.
*சுவையான மைசூர் பாக்கு தயார்.
கருத்துகள்
கருத்துரையிடுக