செட்டி நாடு இறால் தொக்கு



தேவையான பொருட்கள்:

  • 1 கப் இறால்
  • 3/4 கப் தக்காளி
  • 3/4 கப் வெங்காயம்
  • 1 1/2 குழி கரண்டி எண்ணெய்
  • 1/2டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள்
  • 1 டேபிள் ஸ்பூன் சீரகம்
  • 2 பல் பூண்டு
  • சின்ன துண்டுஇஞ்சி
  • ஒரு சிட்டிகைசோம்பு
  • 6 கருவேப்பிலை
  • சிறிது அளவுமல்லி தழை
  • 1/4 ட்ஸ்ப்ன் மஞ்சள் தூள்

செய்முறை:

  • முதலில் எண்ணெய் ஊத்தி சோம்பு சேர்க்கவும்.
  • பின் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  • வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து நன்கு மசியும் வரை வதக்கவும்.
  • பூண்டு மற்றும் இஞ்சியை தட்டி சேர்க்கவும்.
  • அடுத்து மஞ்ச தூள்,மிளகாய் தூள்,சீரக தூள் உப்பு சேர்த்து ஒரு 10 நிமிடம் பச்சை வாசம் போகும் வரை நன்கு தொக்கு பதம் வரும் வரை வதக்கவும்.
  • எண்ணெய் பிரிந்து மேலே வந்ததும் இறால் சேர்த்து மிதமான தீயில் 10 நிமிடம் வேக விடவும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

wheat halwa

Rava Kesari ( ரவா கேசரி)

VANILLA CUPCAKES