CHEPPAN KILANKU ROAST

 சேப்பங்கிழங்கு ரோஸ்ட்



தேவையான பொருட்கள்:

  • சேப்பங்கிழங்கு-- கால் கிலோ
  • எண்ணை-2 குழிக் கரண்டி
  • வற்றல் தூள்-2 டீஸ் ஸ்பூன்
  • கரம் மசாலா- 1 டீ ஸ் ஸ்பூன்
  • உப்பு- தேவையான அளவு

செய்முறை:

  • சேப்பங்கிழங்கை ஆவியில் அல்லது நீரில் குழையாமல் முக்கால் பதமாக அவிக்கவும்
  • தோலை உரித்து நீள வாக்கில் வெட்டவும்
  • கடாயில் சிறிது எண்ணை காய வைத்து, சேப்பங்கிழங்கை சிவக்க வறுத்து, தனியே எடுத்து வைக்கவும்.
  • பின் வறுத்த கிழங்கில் உப்பு, வற்றல் தூள் சேர்த்து மறுபடியும் ஒரு கரண்டி என்ணயில் சிறு தீயில் வதக்கவும்.
  • முருமுருப்பாக வந்ததும், சிறிது கரம் மசாலா தூள் சேர்த்து இறக்கவும்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

wheat halwa

Rava Kesari ( ரவா கேசரி)

VANILLA CUPCAKES