Rava Burfi ( ரவை பர்பி)

 ரவை பர்பி



தேவையான பொருட்கள்:

  • வறுத்த ரவை--1 கப்
  • பால்--4 கப்
  • சர்க்கரை--4 கப்
  • நெய்--1 கப்

செய்முறை:

*ரவை, பால், சர்க்கரை,நெய்  என அனைத்து பொருட்களையும் ஒன்றாகக் கலக்கவும்.

*அடிக் கனமான பாத்திரத்தில், இவற்றை சேர்த்து, மைசூர் பாக்கு பதத்தில் கிளறி இறக்கவும்.

* நெய் தடவிய தட்டில் ஊற்றி, துண்டுகள் போடவும்.

*சுவையான பர்பி தயார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

wheat halwa

Rava Kesari ( ரவா கேசரி)

VANILLA CUPCAKES