Murukku(முறுக்கு)

 முறுக்கு



தேவையான பொருட்கள்:

  • பச்சரிசி மாவு (வருத்தது)--1 கிலோ
  • பொரிகடலை மாவு--1/2 கிலோ அல்லது உளுந்தம் பருப்பு (வறுத்து அரைத்தது)--1/4 கிலோ


செய்முறை:

* அரிசி மாவுடன் பொரிகடலை மாவு அல்லது உளுந்தம் பருப்பு (வறுத்து அரைத்தது) மாவு சேர்க்கவும்.

*தண்ணீரை கொதிக்க வைத்து, அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

* கொதித்த தண்ணீரை, மாவில் ஊற்றி, கெட்டியாகப் பிசையகவும்.

* விருப்பமான டீசைன் அச்சில் பிழிந்து, என்ணயில்  பொறித்து எடுக்கவும்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

wheat halwa

Rava Kesari ( ரவா கேசரி)

VANILLA CUPCAKES