Milk Kova ( Paal Kova)

 பால் கோவா



தேவையான பொருட்கள்:

  • எருமைப்பால்--1 லிட்டர்
  • நெய்--1 மேசைக்கரண்டி
  • சர்க்கரை--200 கிராம்


செய்முறை:

*அடி கனமான பாத்திரத்தில், 1 லிட்டர் திக்கான பாலை ஊற்றி, நன்கு வற்றக் காய்ச்ச வேண்டும்.

*பால் நான்கு கெட்டியாக வரும்போது, சர்க்கரையைப் போட்டு, சிறிது நேரம் கிளரவும்.

*நெ ய் ஊற்றி, திரண்டு வரும் போது இறக்கவும்.

* சுவையான பால் கோவா தயார்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

wheat halwa

Rava Kesari ( ரவா கேசரி)

VANILLA CUPCAKES