Dil Kush Sweet

 தில் குஷ்



தேவையான பொருட்கள்:

  • பாசிப் பருப்பு மாவு--1 கப்
  • நெ ய்--2 கப்
  • சர்க்கரை--2 கப்
  • சோடா உப்பு--1 சிட்டிகை


செய்முறை:

*பாசிப் பயரை சுத்தம் செய்து, வறுத்து, நன்கு நைசான மாவாக திரித்துக் கொள்ளவும்.

*ஒரு பாத்திரத்தில் பாசிப் பயறு மாவு, சர்க்கரை, தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.

*அந்த கலவையை கடாயில் ஊற்றி சிறுதீயில் வைத்து சமைக்கவும்.

*இன்னொரு பாத்திரத்தில் நெய் ஊற்றி மிதமாக சூடானதும்,பயறு மாவுகலவையை சேர்த்து கைவிடாமல் கிளறவும்.

*பிறகு, சோடா மாவு சேர்த்து கிளறவும்.

*நன்றாக மாவை வேகவிட வேண்டும். பின்பு, ஒரு ட்ரேயில் நெய் தடவி, மாவு கலவையை ஊற்றி சமபடுத்தி துண்டுகள் போடவும்.

*சுவையான தில்குஷ் தயார்.




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

wheat halwa

Rava Kesari ( ரவா கேசரி)

VANILLA CUPCAKES