Badushah sweet (பாதுஷா)
பாதுஷா
முக்கிய பொருட்கள்
- 1 கப் மைதா மாவு
- 3 தேக்கரண்டி சேமோலினா அரிசி
பிரதான உணவு
- 3 தேக்கரண்டி துருவிய தேங்காய்
- 2 கப் சீனி
- 1 கப் நெய்
அழகூட்டுவதற்கு/ அலங்கரிப்பதற்கு
- தேவையான அளவு உதிர்ந்த பாதாம்
செய்முறை
*ஒரு கிண்ணத்தில் மைதா, 2 ஸ்பூன் சிரோட்டி ரவை, பாதாம், 6 ஸ்பூன் நெய் ஆகியவற்றை சேர்த்து எல்லா பொருட்களையும் நல்லா கலந்துக்கோங்க.
*இந்த கலவையில் கொஞ்சம் பால் சேர்த்து பூரி மாவாக பிசைஞ்சிக்கோங்க.
*ஒரு தனி பவுலில் இரண்டு கப் சர்க்கரை சேர்த்து அதில் இரண்டு கப் தண்ணீரை சேர்த்து கொதிக்க விட்டு சர்க்கரை பாகை தயாரிச்சு வைச்சுக்கோங்க.
*மாவை சின்னச் சின்ன உருண்டைகளாக்கிக் கொண்டு சப்பாத்தி கல்லில் சின்னச் சின்ன பூரிகளாக திரட்டிக்கோங்க. அதை முக்கோண வடிவத்தில் தேய்த்து எடுத்து வைங்க.
*ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் பாதாம் பூரிகளை போட்டு பொன்னிறமாகும் வரை பொரித்தெடுங்க.
*பொரித்த பூரிகளை ஏற்கனவே தயார் செஞ்சு வெச்ச ஃபிரஷ்ஷான சர்க்கரை பாகில் போடுங்க.
* இறுதியா, சர்க்கரை பாகிலிருந்து பூரிகளை எடுத்து தேங்காய் பொடியில் எல்லா பக்கங்களும் படும்படி புரட்டி தேங்காய் கோட்டிங் கொடுங்க.
*இந்த இனிப்பான பாதாம் பூரியை சூடாக இருக்கும் போதே மேலே சில பாதாம்களை தூவி அலங்கரிச்சு சுவைத்து மகிழுங்கள்.
* இந்த ஸ்வீட்டை காலை, மாலை என்று எப்போ வேண்டுமானாலும் பரிமாறலாம்!
கருத்துகள்
கருத்துரையிடுக